பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற விஜய் சேதுபதியை ரீல் மகள்

67பார்த்தது
பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற விஜய் சேதுபதியை ரீல் மகள்
பிக் பாஸ் சீசன் 8 இன்று (அக் 06) முதல் தொடங்கி நடந்துவருகிறது. நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருகிறார். இந்நிலையில் இந்த போட்டியில் பங்கேற்க முதல் போட்டியாளராக தயாரிப்பாளர் ரவீந்தர் களமிறங்கிய நிலையில் அடுத்ததாக, மகாராஜா பட குழந்தை நட்சத்திரம் சாச்சனா, நடிகை தர்ஷா குப்தா, சின்னத்திரை நடிகர் தீபக் தினகரன், சத்யா ஆகியோர் தற்போது அடுத்தடுத்த போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி