தமிழகத்தில் மத்திய துறையினர் பல கிலோ போதைப் பொருட்களை கைப்பற்றுகின்றனர். மாநில போலீசார் கஞ்சா தவிர பிற போதைப் பொருளை ஒரு கிராம் கூட கைப்பற்றியதாக தகவல் இல்லை. போதைப்பொருள் கிடங்குகள் பாகிஸ்தான், துபாய், தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படுகின்றன. தென்காசி சங்கரன்கோவிலில் நடைபெற்ற போதை ஒழிப்பு பேரணியில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என். ரவி இவ்வாறு கூறியுள்ளார்.