பாமக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

579பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், ஒதியத்தூர் ஊராட்சியில், விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முரளிசங்கரை ஆதரித்து இன்று (ஏப்ரல் 1) விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் கலிவரதன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த இந்நிகழ்வில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இருந்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி