கஞ்சாவை சட்டபூர்வமாக உபயோகப்படுத்த அனுமதி

568பார்த்தது
கஞ்சாவை சட்டபூர்வமாக உபயோகப்படுத்த அனுமதி
கஞ்சாவை சட்டப்பூர்வமாக பயன்படுத்த அனுமதிக்கும் சட்டம் ஜெர்மனியில் அமலுக்கு வந்தது. அந்நாட்டில், 18 வயதுக்கு மேற்பட்டோர் 25 கிராம் உலர்ந்த கஞ்சா வைத்துக் கொள்ளவும், மூன்று அடிவரை கஞ்சா செடிகளை வீட்டில் வளர்க்கவும் அனுமதி அளித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. நாட்டின் பல நகரங்களிலும் நள்ளிரவில் திரண்ட மக்கள் சாலைகளில் கஞ்சாவை புகைத்து சட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி