விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஆவனிப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவபிரகாஷ் மனைவி உஷா. இவர் அதே பகுதியில் உள்ள தனது நிலத்தில் தனது பசுமாட்டை கட்டி இருந் தார். இந்த நிலையில் நேற்று மாலை அப்பகுதி யில் திடீரென இடி-மின்ன மின்னல் தாக்கி சம்பவலுடன் கூடிய மழை பொழிந்தது. இதில் இடத்திலேயே உஷாவின் மாடு இறந்தது. ஆசை ஆசையாக வளர்த்த மாடு உயிர் இழந்ததால் அதை கண்டு உஷா கதறி அழுதார்.