இந்தியாவில் இந்த பொருட்களுக்கு எல்லாம் GST கிடையாது

64பார்த்தது
இந்தியாவில் இந்த பொருட்களுக்கு எல்லாம் GST கிடையாது
1.தானியங்கள் இறைச்சி மற்றும் மீன், கிழங்குகள், தேயிலை, வெல்லம், காபி பீன்ஸ், இஞ்சி, மஞ்சள், பால், தயிர் 

2.சணல் நார், பதப்படுத்தப்படாத கம்பளி, கைத்தறி துணிகள், காதி நூலுக்கான பருத்தி, காதி, கரி மற்றும் விறகு 

3.மண்வெட்டிகள், விவசாய கருவிகள், கையால் செய்யப்பட்ட இசைக்கருவிகள், செவிப்புலன் கருவிகள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் கருவிகள் 

4.ஒப்பனை பொருட்கள் மற்றும் ஆபரணங்கள் பிண்டி, காஜல், பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி வளையல்கள்

தொடர்புடைய செய்தி