3676 கி.மீ பயணம் செய்து இந்தியா பறந்து வந்த நாரை

72பார்த்தது
3676 கி.மீ பயணம் செய்து இந்தியா பறந்து வந்த நாரை
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுக்பக் என்ற புனைபெயரிடப்பட்ட நாரை 3,676 கி.மீ பயணம் செய்து ராஜஸ்தான் வந்தடைந்துள்ளது. சைபீரியன் டெமோசெல் என்கிற இந்த நாரை, இந்த பயணத்தின் மூலம் வெகு தூரம் புலம் பெயர்ந்து வரும் பறவைகளில் இதுவரை கண்டிராத புதிய சாதனையை படைத்துள்ளது. வழக்கமாக டெமோசெல் நாரைகள் இமாலய பள்ளத்தாக்குகளை கடந்து, நேபாளம் வழியாக இந்தியா வந்தடையும். ஆனால் சுக்பக் ரஷ்யா, கஜகஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக இந்தியா வந்தடைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி