ஒரு நாள் உணவுப்பட்டியல் இப்படி இருக்க வேண்டும் (டயட் சார்ட்)

71பார்த்தது
ஒரு நாள் உணவுப்பட்டியல் இப்படி இருக்க வேண்டும் (டயட் சார்ட்)
காலை 7.00 மணி - சர்க்கரை சேர்க்காத டீ/காபி
காலை 8.30 மணி - இட்லி, தோசை, சிறுதானிய உணவுகள், சாம்பார், தக்காளி சட்னி
காலை 11 மணி - காய்கறி சாலட், சுண்டல், மோர், சூப்
மதியம் 1.30 மணி - கைக்குத்தல் அரசி சாதம் (100கி), சாம்பார், குழம்பு, காய்கறிகள், கீரை, முட்டை வெள்ளைக்கரு, ரசம், மோர்
மாலை 5 மணி - பழங்கள் சாலட், கோதுமை பிரட், சர்க்கரை சேர்க்காத டீ/காபி
இரவு 8 மணி - சப்பாத்தி/ராகி அடை/கோதுமை அடை
இரவு 9 - சர்க்கரை சேர்க்காத பால்

தொடர்புடைய செய்தி