சீமானுக்கு எதிராக வழக்கு - நீதிமன்றம் முக்கிய உத்தரவு

77பார்த்தது
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக சீமான் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த, வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சீமான் பங்கேற்றார். அந்த போராட்டத்தின் போது, இந்திய இறையாண்மைக்கு எதிராக சீமான் பேசியதாக தெரிகிறது. அதன்பேரில், அவர் மீது இந்த வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி