வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் தமிழகத்தை நோக்கி வரும் நிலையில், 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
* பாம்பன், தூத்துக்குடி- 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
* நாகை, காரைக்கால்- 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு .
* சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி- 6ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
* கடலூர் மற்றும் புதுச்சேரி- 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.