வீட்டில் உள்ள ஈரப்பதம் நீங்க எளிய டிப்ஸ்

77பார்த்தது
வீட்டில் உள்ள ஈரப்பதம் நீங்க எளிய டிப்ஸ்
மழைக்காலம் தொடங்கி விட்டது. வீட்டின் சுவர்கள், படுக்கையறைகள், மெத்தைகள் என அனைத்து இடமும் ஈரப்பதமாகவும், பிசுபிசுப்பாகவும் காணப்படும். இதை போக்க எளிய தீர்வு ஒன்று உள்ளது. ஒரு கைப்பிடி கல் உப்பை மூட்டையாக கட்டி தொங்கவிடவும். அறையில் உள்ள ஈரப்பதத்தை இந்த உப்பு உறிஞ்சிவிடும். இதனால் அறைகளில் வீசும் துர்நாற்றம் வெகுவாக குறைகிறது. தொடர் மழை பெய்யும்போது இந்த டிப்ஸை பயன்படுத்தி பாருங்கள்.

தொடர்புடைய செய்தி