முஸ்லிம்கள் குறித்து சர்ச்சை பேச்சு - இந்து துறவி மீது பாய்ந்த FIR

74பார்த்தது
முஸ்லிம்கள் குறித்து சர்ச்சை பேச்சு - இந்து துறவி மீது பாய்ந்த FIR
பெங்களூருவில் முஸ்லிம்களின் வாக்குரிமையைப் பறிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய, விஸ்வ வொக்கலிகா மகாசமஸ்தான மடத்தின் சீர் குமார சந்திரசேகரநாத சுவாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். “வாய் தவறி பேசிவிட்டேன், முஸ்லிம்களும் நாட்டின் குடிமக்கள். மற்றவர்களைப் போலவே அவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு" என போலீசார் விசாரணைக்குப் பின் மன்னிப்புக் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி