மாரடைப்பு வந்தால் CPR சிகிச்சை எப்படி கொடுக்க வேண்டும்?

67பார்த்தது
மாரடைப்பு வந்தால் CPR சிகிச்சை எப்படி கொடுக்க வேண்டும்?
திடீரென மாரடைப்பு ஏற்படுபவர்களை சிபிஆர் முதலுதவி அளித்து காப்பாற்ற முடியும். மாரடைப்பு ஏற்பட்டவரை தரையில் கிடத்தி, உள்ளங்கையை அவரது மார்பில் பதியுமாறு வைத்து, மற்றொரு கையால் அழுத்த வேண்டும். ஒரே சுற்றில் 30 முறை அழுத்திய பிறகு சற்று இடைவெளி விட வேண்டும். பின்னர் அவரது வாய் மீது வாய் வைத்து சுவாசத்தை உள்ளே செலுத்த வேண்டும். இதனால் ஆக்ஸிஜன் உடல் முழுவதும் பரவி, உயிர்பிழைக்க வாய்ப்புண்டு. அவசர ஊர்தி வரும் வரை இந்த முதலுதவியை தொடரலாம்.

தொடர்புடைய செய்தி