குடிநீர் தொட்டியை ஆய்வுமேற்கொண்ட விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்

83பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், சென்னகுணம் ஊராட்சியில், பயன்பாட்டில் உள்ள பழைய குடிநீர் தொட்டி உள்ளது. இதனை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி இன்று (ஜூன் 10) சீரமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். உடன் வருவாய் வட்டாட்சியர், மாவட்ட கவுன்சிலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

தொடர்புடைய செய்தி