மிஸ் கூவாகம் போட்டி அமைச்சர் மற்றும் நடிகை பங்கேற்பு

65பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நகராட்சி திடலில், கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவை ஒட்டி, மிஸ் கூவாகம் 2024 போட்டியானது இன்று (ஏப்ரல் 21) விமர்சியாக நடைபெற்றது. இதில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் நடிகை அம்பிகா ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்

தொடர்புடைய செய்தி