"அப்படி போடு.." பாடலுக்கு குத்தாட்டம் போட்ட மூதாட்டி

563பார்த்தது
விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருந்த ‘கில்லி’ திரைப்படம் சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகியிருந்தது. 90ஸ் கிட்ஸ் பலருக்கும் ஃபேவரைட் ஆன இந்த திரைப்படத்தை ரசிகர்கள் பலரும் குடும்பம் குடும்பமாக தியேட்டர்களில் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர். இந்த நிலையில் மூதாட்டி ஒருவர் “அப்படி போடு..” பாடலுக்கு எழுந்து நடனமாடிய வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

தொடர்புடைய செய்தி