வெற்றி மாறனுக்கு நன்றி சொன்ன ராகவா லாரன்ஸ்

50பார்த்தது
வெற்றி மாறனுக்கு நன்றி சொன்ன ராகவா லாரன்ஸ்
ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் மற்றும் வெற்றிப் மாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் இணைந்து ‘அதிகாரம்’ என்ற படத்தை தயாரிக்க இருக்கின்றனர். இதில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். “வெற்றிமாறன் எழுதியிருக்கும் திரைக்கதையை கேட்ட போது தான் மிகவும் பிரமித்துப் போனேன். இந்த பிரம்மாண்ட கதையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த அருமையான கதையை எனக்கு அளித்த வெற்றிமாறனுக்கும், கதிரேசனுக்கும் நன்றி” என ‘X’ தளத்தில் ராகவா லாரன்ஸ் பதிவிட்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி