விமர்சையாக நடைபெற்ற மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

60பார்த்தது
விமர்சையாக நடைபெற்ற மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அடுத்துள்ள சாத்தபுத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா பல்வேறு கட்ட ஓம பூஜைகளுடன் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர் விழாவிற்கான ஏற்பாட்டினை கோவில் விழா குழுவினர் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி