72 அமைச்சர்களில் 70 பேர் கோடீஸ்வரர்கள்

66பார்த்தது
72 அமைச்சர்களில் 70 பேர் கோடீஸ்வரர்கள்
ஏடிஆர் அறிக்கையின்படி, புதிய அமைச்சரவையில் உள்ள 72 அமைச்சர்களில் 70 பேர் கோடீஸ்வரர்கள் என்றும், அவர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.107.94 கோடி எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக தலா ரூ.100 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக ஆறு மத்திய அமைச்சர்கள் அறிவித்துள்ளனர். 5,705.47 கோடி சொத்துக்களுடன் ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் டாக்டர் சந்திரசேகர் பெம்மாசானி முதலிடத்தில் உள்ளார். அவருக்கு ரூ.5,598.65 கோடி அசையும் சொத்துகளும், ரூ.106.82 கோடி நிலையான சொத்துகளும் உள்ளன.

தொடர்புடைய செய்தி