புதிய அமைச்சரவையில் 28 அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள்

55பார்த்தது
புதிய அமைச்சரவையில் 28 அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய மத்திய அமைச்சரவையில் பதவியேற்ற 28 அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளது என ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) தெரிவித்துள்ளது. அவர்களில், 19 அமைச்சர்கள் மீது கொலை முயற்சி, பெண்களை துன்புறுத்துதல் மற்றும் வெறுப்பூட்டும் பேச்சு போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளது. மேலும் 5 அமைச்சர்கள் மீது பெண்களை துன்புறுத்திய வழக்குகள் உள்ளன என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி