மாற்றப்பட்ட மோடியின் எக்ஸ் முகப்பு பக்க புகைப்படம்: காங்கிரஸ் கருத்து

60பார்த்தது
மாற்றப்பட்ட மோடியின் எக்ஸ் முகப்பு பக்க புகைப்படம்: காங்கிரஸ் கருத்து
பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைத்தள முகப்பு பக்க புகைப்படத்தை மாற்றியுள்ளது குறித்து காங்கிரஸ் செயலாளர் ஜெய் ராம் ரமேஷ் கருத்து பதிவிட்டுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "2024 பாராளுமன்ற தேர்தலை வரையறுக்கும் பிரச்சினையாக அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதில் ராகுல் காந்தியின் ஒற்றைப் பார்வையின் நேரடித் தாக்கம் இதுவாகும்" என தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, அரசியல் சாசன புத்தகத்தை வணங்கும் புகைப்படத்தை முகப்பு பக்கத்தில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி