6ஆம் வகுப்பு முதல் 1
2ஆம் வகுப்பு வரை தமிழக அரசுப் பள்ளியில் படித்து,
உயர்கல்வியில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் மாதம் ரூ
.1000 வழங்கும் "தமிழ் புதல்வன் திட்டம்" விரைவில் தொ
டங்கப்படும் என தமிழக முதல்வர்
மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 19 ஆம் தேதி கல்லூரிகள் திறந்த உடன், மாணவர்கள் இத்திட்டத்தில் இணைக்கப்பட உள்ளதாக கூறியுள்ளார். மேலும், ஜூலை மாதம் முதல் மாணவர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.