அம்பானி வீட்டு திருமணத்தால் IT ஊழியர்களுக்கு WFH

53பார்த்தது
அம்பானி வீட்டு திருமணத்தால் IT ஊழியர்களுக்கு WFH
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் மும்பையில் நடைபெறவுள்ளதை ஒட்டி, நகரத்தின் மிகப்பெரிய IT பார்க்கில் ஒன்றான பாண்ட்ரா குர்லா வளாகத்தில் உள்ள நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை 15ம் தேதி வரை Work From Home எடுத்துக்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர். திருமணத்தில் பங்கேற்க உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து தொழிலதிபர்கள், பிரபலங்கள் வரவுள்ளதை ஒட்டி, போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதைஎடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி