பத்ரிநாத் நெடுஞ்சாலை மூடல்.. சிக்கித் தவிக்கும் யாத்ரீகர்கள்

62பார்த்தது
பத்ரிநாத் நெடுஞ்சாலை மூடல்.. சிக்கித் தவிக்கும் யாத்ரீகர்கள்
உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத்தில் நெடுஞ்சாலை தொடர்ந்து மூன்றாவது நாளாக மூடப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 3,000 பக்தர்கள் மற்றும் பயணிகள் அங்கு சிக்கித் தவித்தனர். ஜோஷிமத் என்ற இடத்தில் நிலச்சரிவு காரணமாக சாலை மூடப்பட்டது. மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுக்களின் உதவியுடன் பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றி வருவதாகவும், அவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி