HMD 105 மற்றும் 110 ஆகிய இரு போன்கள் இந்தியாவில் அறிமுகம்

56பார்த்தது
HMD 105 மற்றும் 110 ஆகிய இரு போன்கள் இந்தியாவில் அறிமுகம்
இந்தியாவில் தனது HMD 110 மற்றும் HMD 105 ஆகிய செல்போன்களை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த இரு போன்கள் பல வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகின்றன மற்றும் மல்டிமீடியா அம்சங்களுடன் கூடிய பட்ஜெட் போனாக இது இருக்கும். எச்எம்டி 110 மற்றும் எச்எம்டி 105 ஆகியவை ஃபோன் டாக்கர், ஆட்டோ கால் ரெக்கார்டிங் மற்றும் எம்பி3 பிளேயர் போன்ற கருவிகளைக் கொண்ட ஃபீச்சர் ஃபோன்களாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரு போன்களும் முறையே ரூ. 1,119 மற்றும் ரூ. 999 என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி