2060ல் இந்தியாவின் மக்கள் தொகை 170 கோடியாக இருக்கும்!

67பார்த்தது
2060ல் இந்தியாவின் மக்கள் தொகை 170 கோடியாக இருக்கும்!
இந்தியாவின் மக்கள் தொகை குறித்து ஐக்கிய நாடுகள் சபை முக்கிய கருத்துகளை தெரிவித்தது. 2060ல் இந்தியாவின் மக்கள்தொகை 170 கோடியை எட்டும். 2,100 வரை உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும். உலக மக்கள்தொகை வாய்ப்புகள் 2024 அறிக்கையில் இது தெரியவந்துள்ளது. தற்போது இந்தியாவில் 144 கோடி பேர் உள்ளனர். சீனாவில் 142 கோடி மக்களும் உள்ளனர். இந்த பட்டியலில் 3வது இடத்தில் அமெரிக்கா, 4வது இடத்தில் இந்தோனேசியா, 5வது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது.

தொடர்புடைய செய்தி