செஞ்சியில் கோவில் பின்புறம் குவிந்துள்ள குப்பைகள்

50பார்த்தது
செஞ்சியில் கோவில் பின்புறம் குவிந்துள்ள குப்பைகள்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சி 17-வது வார்டு பண்டிதர்தெரு அங்காளம்மன் கோவில் பின்புறம் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி