பிரியங்கா போட்டியிட்டிருந்தால் மோடி தோல்வியடைந்திருப்பார்: ராகுல் காந்தி

66பார்த்தது
பிரியங்கா போட்டியிட்டிருந்தால் மோடி தோல்வியடைந்திருப்பார்: ராகுல் காந்தி
ரேபரேலி மற்றும் அமேதியில் வெற்றிக்காக உழைத்த அனைத்து காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொது மக்களுக்கு காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். ரேபரேலியில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியிட்டிருந்தால், 2, 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் நரேந்திர மோடி தோல்வியடைந்திருப்பார்”. இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி ஒன்றுபட்டு போராடியது என்றார்.

தொடர்புடைய செய்தி