விழுப்புரம் மாவட்டம்,
மேல்மலையனூர் ஒன்றியம், மானந்தல் ஊராட்சியில் ரூ. 42. 49 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியினை
திமுக ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் நேற்று ஆய்வு செய்தார். உடன்
திமுக மாவட்ட பிரதிநிதி GPS. முருகன், கோவில்புறையூர் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் சம்பத் மற்றும்
திமுக நிர்வாகிகள் இருந்தனர்