டெல்லி சட்டபேரவை தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்றதை தொடர்ந்து பிரதமர் மோடி நன்றி தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “பாஜக வெற்றிப் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியளித்த டெல்லி மக்களுக்கு தலைவணங்குகிறேன். டெல்லி தேர்தலில் வெற்றிப் பெற உழைத்த பாஜக தொண்டர்கள் அனைவரையும் நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பாஜகவினர் மேலும் தீவிரமாக உழைத்து டெல்லி மக்களுக்காக சேவை செய்வோம்” என்றார்.