உங்கள் தகவல்

59பார்த்தது
பாரத தேசத்தின் மக்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!
தேசம் மீது நேசம் கொண்ட அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!
நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க பல இன்னல்களை தாங்கி சிறைகாற்றை சுவாதித்து உயிர் நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம். சுதந்திர தின வாழ்த்துகள்!
பாசத்திற்குரிய இந்திய சொந்தங்களே என இதயம் நிறைந்த சுதந்திர தின வாழ்த்துகள்!
என் தேசத்தின் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
வீரமங்கை வேலுநாச்சியார் தொடங்கி கல்விக்கண் திறந்த அய்யா காமராசர் வரை இந்திய மண்ணின் விடுதலைக்காக போராடிய, உயிர்நீத்த அத்தனை சுதந்திர போராட்ட வீரர்களுக்கும் வீர வணக்கம். சுதந்திர தின வாழ்த்துகள்!
பாரத நாட்டில் வாழும் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!
சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளை கடந்து இந்தியன் என்ற ஒற்றைச் சொல்லால் இணையும் பாரத நாட்டின் சொந்தங்களுக்கு இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!
நாட்டின் விடுதலைக்காக போராடிய தியாகிகளை போற்றி வளமான வல்லரசு பலமான நல்லரசு என்ற இந்தியாவை உருவாக்க அனைவரும் பாடுபடுவோம்... இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!
வேற்றுமையில் ஒற்றுமை கண்டு சமூக நல்லிணக்கத்தோடு இந்தியாவின் வளர்ச்சிக்காக உழைப்போம்... 78வது சுதந்திர தின வாழ்த்துகள்!
வளமான இந்தியாவை உருவாக்க இந்த விடுதலை நாளில் நாட்டு மக்கள் அனைவரும் உறுதியேற்போம்... சுதந்திர தின வாழ்த்துகள்!
வருங்கால இந்திய வளமானதாக வலிமையானதாக அமைய ஒவ்வொரு
இந்தியனும் ஆயுத்தப் பணிகளை தொடங்குவோம்... சுதந்திர தின வாழ்த்துகள்
நாட்டுப்பற்றுக்கு கிடைத்த மகத்தான வெற்றியே சுதந்திரம்! போற்றி பேணிகாப்போம்... இனிய 78வது சுதந்திர தின வாழ்த்துகள்
முன்னூறு வருட அடிமைத்தனத்திற்கு முழுக்குப்போட்ட நாள் இன்று... இனிய சுதந்திர தின வாழ்த்துகள்
பூக்கள் கொண்டு வந்தால் இது புண்ணிய தேசமடா! வாள்கள் கொண்டு வந்தால் தலை வாங்கிடும் தேசமடா! இனிய சுதந்திர தின வாழ்த்துகள்
போராடிப் பெற்ற சுதந்திரத்தை கொண்டாடி மகிழ்வோம்! பாரத நாட்டின் உறவுகளுக்கு சுதந்திர தின வாழ்த்துகள்...
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சுந்ததிர காற்றை சுவாசிக்க செய்த அனைத்து தியாகிகளுக்கும் எங்கள் வீர வணக்கம்! இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
Job Suitcase

Jobs near you