FBI-ஆல் தேடப்பட்டு வந்த விகாஸ் யாதவ் கைது

76பார்த்தது
FBI-ஆல் தேடப்பட்டு வந்த விகாஸ் யாதவ் கைது
அமெரிக்காவில் காலிஸ்தான் அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னூன் கொலை செய்யும் முயற்சி நடந்தது. இந்த வழக்கில், FBI விசாரணை அமைப்பால் தேடப்பட்டு வந்த முன்னாள் இந்திய RAW அதிகாரி விகாஸ் யாதவ் டெல்லியில் சிறப்பு தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக அமெரிக்க நீதித்துறை குற்றப்பத்திரிகையில் புகைப்படத்துடன் தேடப்படும் குற்றவாளியாக விகாஸ் யாதவை அறிவித்து. அவர் மீது கூலிக்கு கொலை செய்தல், பணமோசடி உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி