முகப்பருவை அடியோடு நீக்கும் புதினா.!

52பார்த்தது
முகப்பருவை அடியோடு நீக்கும் புதினா.!
புதினா உணவு மட்டுமில்லாமல் ஒரு மருந்தும் கூட. இது உணவின் நறுமணத்தையும் சுவையையும் அதிகரிப்பது மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. மேலும், முகப்பரு பிரச்சனை உள்ளவர்களுக்கு புதினா மிகவும் பயனுள்ளதாக இருக்கும். புதினா இலைகளை நன்றாக கழுவி ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து கலந்து முகத்தில் தடவி சுமார் 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இதை தொடர்ந்து செய்து வர முகத்தில் உள்ள பருக்கள் மறைந்து முகம் பொலிவு பெறும்.

தொடர்புடைய செய்தி