ஒரு பழம்..! 12 வகையான புற்றுநோய் வருவதை தடுக்கும்

80பார்த்தது
ஒரு பழம்..! 12 வகையான புற்றுநோய் வருவதை தடுக்கும்
முள் சீதாப்பழம் பிரேசில் நாட்டை சேர்ந்தது. இந்த பழம் பச்சை நிறத்தில் இருக்கும். இதன் வெளிப்புறத்தில் முட்கள் இருக்கும். தோலும் தடிமனாக இருக்கும். இந்த பழத்தை இயற்கையான கீமோதெரபி என்கிறார்கள். அதாவது புற்றுநோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தான் கீமோதெரபி. இந்த முள் சீதாப்பழத்தையும் அதன் இலைகளையும் உண்பதால் 12 வகையான புற்றுநோய் வராமல் தடுக்கலாம். மார்பக புற்றுநோய், நுரையீரல், கணையம் உள்ளிட்டவைகளில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கிறது.

தொடர்புடைய செய்தி