விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி யார் கோட்டை?

56பார்த்தது
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி யார் கோட்டை?
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் கடந்த சில சட்டமன்ற தேர்தல்களை எடுத்துக் கொண்டால் 2011-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராமமூர்த்தி வெற்றிப் பெற்றார். 2016 தேர்தலில் திமுகவின் ரத்தினமணி வென்ற நிலையில் 2019ல் அவர் காலமானார். அதே ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுகவின் முத்தமிழ் செல்வன் வெற்றிப் பெற்றார். 2021 தேர்தலில் திமுக வசமானது விக்கிரவாண்டி. தொகுதியின் எம்.எல்.ஏ. புகழேந்தியின் மறைவையொட்டி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி