ரசிகர் மன்ற நிர்வாகியின் குழந்தைக்கு பெயர் சூட்டிய VJS

84பார்த்தது
நடிகர் விஜய் சேதுபதி தனது ரசிகர் மன்ற செயலாளர் குழந்தைக்கு பெயர் சூட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய்சேதுபதி ரசிகர் மன்றத்தின் அகில இந்திய செயலாளர் குமரன் என்பவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு விஜய் சேதுபதி தான் பெயர் சூட்ட வேண்டும் என்று பெற்றோர் கூறி இருந்த நிலையில் உடனே மருத்துவமனைக்குச் சென்ற விஜய் சேதுபதி, குழந்தையை கையில் வாங்கி, “Mr. கனியம் வாழ்க நீ” என பெயர் சூட்டியுள்ளார்.

நன்றி:Oneindia Tamil

தொடர்புடைய செய்தி