மும்பை இந்தியன்ஸ் மீது அதிருப்தி தெரிவித்த பும்ரா! வைரலாகும் வீடியோ

67பார்த்தது
வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா, மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தபோது, பும்ராவை மீடியம் வேகப்பந்து வீச்சாளர் என அந்த அணி நிர்வாகம், தனது இணையதள பக்கத்தில் பதிவு செய்து இருந்தது. இதனைப் பார்த்த பும்ரா, "இதனை உடனே திருத்துங்கள். நான் அதிவேக பந்துவீச்சாளர்" எனக் கூறினார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், பும்ராவிற்கும் இடையே மனக்கசப்பு நீடித்து வரும் நிலையில், இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி