புஸ்ஸி ஆனந்தை திட்டி தீர்த்த விஜய்.. என்ன காரணம்?

6995பார்த்தது
புஸ்ஸி ஆனந்தை திட்டி தீர்த்த விஜய்.. என்ன காரணம்?
தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் பிறந்தநாள் கடந்த ஜூன்22ஆம் தேதி கொண்டாடப்பட்டது. சின்னசேலத்தில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வைக்கப்பட்ட பேனர் 10 வயது சிறுவன் மீது விழுந்தது. இந்த நிலையில், ”கள்ளக்குறிச்சி சம்பவத்திற்காக பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் என்று சொல்லியும் கள்ளக்குறிச்சியில் கொண்டாடப்பட்டுள்ளது. கட்சியினர் இப்போதே நமது பேச்சைக் கேட்கவில்லை என்றால் என்ன செய்வது? ஆரம்பத்திலேயே சரி செய்யவேண்டும்’’ என புஸ்லி ஆனந்திடம் விஜய் காட்டமாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி