பைக்கில் அட்ராசிட்டி செய்த இளைஞர்கள்.. மடக்கிய பொதுமக்கள்

51பார்த்தது
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் மின்சாரம் தாக்கி உயிருக்குப் போராடிய ரவி என்பவரை மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, சென்னையில் இருந்து இருசக்கர வாகனங்களில் சென்ற பெண் உள்பட 14 இளைஞர்களில் ஒருவர் அந்த காரின் பின்னால் மோதியுள்ளார். தொடர்ந்து, காரை ஓட்டிச் சென்ற ராஜேஷிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அந்த 14 பேரையும் மடக்கி போலீசில் ஒப்படைத்தனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி