விஜய்யின் ஆதரவு எங்களுக்குதான்.. சாட்டை துரைமுருகன்

57பார்த்தது
விஜய்யின் ஆதரவு எங்களுக்குதான்.. சாட்டை துரைமுருகன்
நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன், "கோட் பாடல் மூலம் மறைமுகமான ஆதரவை நாம் தமிழர் கட்சிக்கு விஜய் கொடுத்திருப்பதை பார்க்க முடிகிறது. நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் பாடல் வெளியாகியிருக்கும் நிலையில் அதில் கேம்பைனை தொடங்கு.. மைக்கை பிடி போன்ற வரிகள் இடம் பெற்றுள்ளன. மைக் சின்னத்தை அந்த பாடலில் வைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆனால் வைத்திருக்கிறார்.. இதன் மூலம் தங்களை மறைமுகமாக விஜய் ஆதரிக்கிறார் என்று தெரியவருகிறது என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி