தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

27682பார்த்தது
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று (ஏப்.15) 10 மாவட்டங்களில் மாலை 4 மணிக்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு ஏப்.21 வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்தி