நெற்றியில் மச்சம் இருந்தால் என்ன பலன் தெரியுமா?

82பார்த்தது
நெற்றியில் மச்சம் இருந்தால் என்ன பலன் தெரியுமா?
முகம், கை, கால்கள், உதடு உள்ளிட்ட பகுதிகளில் மச்சம் இருக்கும். இது ஏதோ தோலில் ஏற்படும் மாற்றம் என நினைத்துக் கொள்ள கூடாது. இதற்கும் நம் குணாதிசயத்திற்கும் சம்பந்தம் உண்டு என்கிறது மச்ச சாஸ்திரம்.
நெற்றியில் மச்சம் இருந்தால் அது செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. அதே மச்சம் நெற்றியின் நடுவில் இருந்தால் அது ஞானம் என சொல்லப்படுகிறது. வலது பக்கத்தில் இருந்தால் அந்த நபர் தொழிலில் கொடி கட்டி பறப்பார் அல்லது சிறந்த வாழ்க்கை துணையை தேர்வு செய்திருப்பார். இடது புறத்தில் மச்சம் இருந்தால் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் என்பது கிடைப்பதே அரிதுதான்.

தொடர்புடைய செய்தி