விஜயின் அரசியல் கட்சி 6 மாதத்திற்கு மேல் ஓடாது

69பார்த்தது
விஜயின் அரசியல் கட்சி 6 மாதத்திற்கு மேல் ஓடாது
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நிலையில் அவரை திமுக அமைச்சர்கள் மற்றும் அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் சிலர் அண்மைகாலமாக விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசும்போது, “விஜய் நடித்த படங்களே இரண்டு நாட்களுக்கு மேல் ஓடுவதில்லை, அவரின் அரசியல் கட்சி ஆறு மாதங்கள் தான் ஓடும், அதற்கு மேல் ஓடாது. யார் அரசியலுக்கு வந்தாலும் திமுகவினர் பயப்படக் கூடாது.” என்றார்.

தொடர்புடைய செய்தி