PF உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்த EPFO

70பார்த்தது
PF உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்த EPFO
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு இணைய மோசடிகளைத் தவிர்ப்பதற்காக சில மிக முக்கியமான நடவடிக்கைகளை ஊழியர்களுடன் பகிர்ந்துள்ளது. அதன்படி,
* உரிமம் பெற்ற ஆண்ட்டி வைரஸ்/மால்வேர்களை தங்கள் கணினிகள், மடிக்கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களில் நிறுவ வேண்டும்
* சாதனத்தை எப்போதும் அப்டேட் செய்து பேட்ச் செய்து வைத்திருக்க வேண்டும்
* EPFO கணக்கிற்கு சிக்கலான கடவுச்சொற்களை உருவாக்கி வைத்துக்கொள்ளுங்கள்
* கடவுச்சொற்களையோ OTP -ஐயோ யாருடனும் பகிர வேண்டாம்
என இணைய மோசடிகளைத் தவிர்ப்பதற்கான எச்சரிக்கையை EPFO தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி