'கான்ஜூரிங் கண்ணப்பன்' படத்தை பாராட்டிய விஜய்

50பார்த்தது
'கான்ஜூரிங் கண்ணப்பன்' படத்தை பாராட்டிய விஜய்
'கான்ஜூரிங் கண்ணப்பன்' படத்தை விஜய் பாராட்டினார் என நடிகர் சதீஷ் தெரிவித்தார். செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சதீஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் கான்ஜூரிங் கண்ணப்பன். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. 'வித்தைக்காரன்' படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சதீஷ், நடிகர் விஜய் கட்சி அறிவிப்புக்கு முன் என்னை நேரில் அழைத்து, 'கான்ஜூரிங் கண்ணப்பன்' படம் சூப்பர் ஹிட்யா என கூறி பாராட்டினார் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி