கட்சியில நடக்குறது எதுவும் விஜய்க்கே தெரியல - தாடி பாலாஜி

73பார்த்தது
கட்சியில் நடக்கும் விஷயம் எதுவும் விஜய்க்கு தெரிவதில்லை என நடிகரும் தவெக நிர்வாகியுமான தாடி பாலாஜி புது குண்டை போட்டுள்ளார். யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த தாடி பாலாஜி, "கட்சிக்காக பலரும் தங்களின் சொந்த பணத்தை செலவு செய்து நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். ஆனால், புஸ்ஸி ஆனந்த் எதையுமே விஜயிடம் சொல்வது இல்லை. தான் மட்டுமே விஜய்க்கு முக்கியமானவராக இருக்க வேண்டும் என அவர் நினைக்கிறார்" என்று பேட்டியளித்துள்ளார்.

நன்றி: #TRENDING தமிழ்

தொடர்புடைய செய்தி