அண்ணாமலை இருக்கிற வரைக்கும் டிரம்ப், புதின் கூட்டணிக்குள்ள வந்தாலும் ரிசல்ட் பூஜ்ஜியம்தான் என்று நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் தள பதிவில், 'ஒரு கவுன்சிலராக கூட ஆக துப்பு இல்லாத ஒருவர் முதலமைச்சரா? 1.5 கோடி உறுப்பினர் உள்ள கட்சியையும், இபிஎஸ்-ஐயும் கணிக்கிறாராம். அண்ணாமலை இருக்கும் வரை டிரம்ப், புதினே கூட்டணிக்குள்ள வந்தாலும் ரிசல்ட் பூஜ்ஜியம்தான். வாஷ் அவுட் 2026. தன் தனிப்பட்ட பகையை கட்சியின் மூலம் தீர்க்கறாராம்' என விமர்சித்துள்ளார்.