தாய் தந்தை கருப்பாக இருந்தால் குழந்தை வெள்ளையாக பிறக்குமா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். குழந்தையின் தோலின் நிறத்தை தீர்மானிக்கும் மரபணுக்கள் பெற்றோரிடமிருந்து குழந்தைக்கு வந்தாலும் எந்த மரபணு வெளிப்படும் என்பதை கூற இயலாது. பெற்றோரின் முன்னோர்கள் யாரேனும் வெள்ளை நிறத்தில் இருந்திருக்கலாம். பெற்றோரிடம் செயல்படாத MCIR மரபணு குழந்தைக்கு வந்தால் தாய் தந்தை இருவரும் கருப்பு நிறத்தில் இருந்தாலும் குழந்தை வெள்ளை நிறத்தில் தான் பிறக்கும்.