விஜய் மாநாட்டை தடை செய்ய வேண்டும்.. போஸ்டரால் பரபரப்பு

74பார்த்தது
விஜய் மாநாட்டை தடை செய்ய வேண்டும்.. போஸ்டரால் பரபரப்பு
விஜய்யின் தவெக முதல் மாநாட்டிற்கு தொண்டர்களை அழைத்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் "இளைஞர்களை உங்கள் வேலையை விட்டுவிட்டு தலைவரைப் பார்க்க கண்டிப்பாக மாநாட்டிற்கு வர வேண்டும்" என கூறியிருந்தார். இந்நிலையில், பெற்றோர் அதிர்ச்சியடையும் வகையில் இளைஞர்களை வேலையை உதறிவிட வற்புறுத்தும் தவெக மாநாட்டை தடை செய்யவேண்டும், விஜய் மன்னிப்பு கேட்கவேண்டும் என தமிழக இந்து மக்கள் கட்சி போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளது.

தொடர்புடைய செய்தி