சீமானுடன் விஜய் கூட்டணி? புஸ்ஸி ஆனந்தின் பதில்...

56பார்த்தது
சீமானுடன் விஜய் கூட்டணி? புஸ்ஸி ஆனந்தின் பதில்...
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுடன் கூட்டணி அமைப்பது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தான் முடிவு செய்வார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். மேலும் அவர், "2026 சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ளது. அதற்குள் அவசரம் வேண்டாம். வரும் 18ஆம் தேதி த.வெ.க. நிர்வாகிகள் கூட்டம் எதுவும் நடத்த திட்டமிடப்படவில்லை" என கூறியுள்ளார். பனையூரில் ஜூன் 18-ம் தேதி பனையூர் அலுவலகத்தில் த.வெ.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுவதாக செய்திகள் பரவி வந்த நிலையில், புஸ்ஸி ஆனந்த் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி